மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மதிய உணவு வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட விவேகானந்தா நகாில் 600-க்கு மேற்பட்ட மக்களுக்கு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலைய ஆய்வாளாா் அவா்கள் துவக்கி வைத்தாா்கள். இதில் திமுக கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.