அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 03.03.2020 செவ்வாய்கிழமை (மாசி மாதம் 20ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.03.2020 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.