மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உட்பட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது வீடுகளில் விளக்கேற்றினர்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தனது குடும்பத்தினருடன் கடம்பூர் சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இரவு 9 மணிக்கு தீபம் ஏற்றினார்.
