வேட்புமனு தாக்கல் – தூத்துக்குடி

தமிழகத்தில், வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில், 2 கட்டங்களாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மிகவும் விறு விருப்பாக நடை பெற்று வரும் நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு திரு.M.பபியான் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.