31.05.2020 ஞாயிற்றுக்கிழமை இன்று தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் தூ.சவேரியார் புரம் பகுதியில் பகுதிவாழ் மக்களுக்கு கொரோனோ தடுப்பு மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது …
இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதி தலைவர் ஐயா அந்தோனி பிச்சை அவர்களும், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்நேயன் அவர்களும், கிழக்கு ஒன்றிய தலைவர் அருண் அவர்களும், கிழக்கு ஒன்றிய பொருளாளர் சேசுராஜ் அவர்கள், துணை தலைவர் புவனேந்திரன் அவர்கள், மற்றும் அண்ணன் மாரிதுரை பாசறை தம்பிகள் ஜெட்லி சம்பத் விக்கி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
