கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கனிமொழி MP

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட இளம்புவனம், மஞ்சநாயக்கம்பட்டி, வாலம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கனிமொழி MP கேட்டறிந்தார்.இதனையடுத்து, இளம்புவனம் ஊராட்சியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நவநீதக்கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *