காமராஜர் நற்பணி மன்றம் நடத்தும் இலவச நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்வு -தூத்துக்குடி

2020ல் 4ம் ஆண்டாக 15.02.2020 இன்று காலை இரண்டாம் கட்டமாக காமராஜர் நற்பணி மன்றம் நடத்திய டெங்கு மற்றும் விஷ காய்ச்சல்களை போக்கும் விதமாகவும், மேலும் பரவாமல் தடுக்கவும்

இலவச நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்வு.

15.02.2020 இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு, தருவைக்குளம் புனித நீக்குலாசியார் ஆலயம் (லாம்புக்கல்) அருகில் வழங்கப்பட்டது. மன்ற நிா்வாகிகள் லாரன்ஸ், அமலதாஸ், சேவியா்வில்சன் மற்றும் பொதுமக்கள்,
மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்