போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் கபடி போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு அய்யர்விளை பகுதியில் கபடி விளையாட்டு போட்டிகள் நடத்த பட்டன.

kabadi

இதில் முதலாவது பரிசு தலா பதினைந்தாயிரம் மற்றும் வெற்றி கோப்பையை ஆரோக்கிய ராஜ் கோவில்பிள்ளைவிளை அணி தட்டி சென்றது. இரண்டாவது பரிசினை அய்யர்விளை கமிட்டியும், மூன்றாவது பரிசினை சிவகாசி அணியும், நான்காவது பரிசினை துப்பாஸ்பட்டி அணியும் வென்றது.