தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் : 50

பதவி : Graduate Engineer Trainee (Chemical-9, Mechanical-7, Instrumentation-7)

Shift Engineer/ Assistant Manager (chemical- 5),

Plant Engineer / Assistant Manager (Mechanical-5, Electrical-5, (Instrumentation-5)

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

மாச சம்பளம்: Graduate Engineer Trainee வேலைக்கு பணியில் சேர்ந்த முதல் ஆண்டில் ரூ.22,500ம், இரண்டாம் ஆண்டில் ரூ.25,350ம் வழங்கப்படும்.

Shift Engineer/ Assistant Manager ரூ.82,283/-

Plant Engineer / Assistant Manager ரூ.99,196/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 23.03.2020

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான பிரிண்ட் அவுட் எடுத்து அதை அனுப்ப வேண்டிய முகவரி;

CHIEF GENERAL MANAGER-HR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.