இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உதவி பதிவாளர் பணி வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பதிவாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இப்பணியிடங்களுக்கு எம்.சி.ஏ, எம்.காம் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பதிவாளர்

கல்வித் தகுதி : MCA (Master of Computer Application),M.Com துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன் வழியாக https://iitpkd.ac.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு லின்க்:
https://drive.google.com/file/d/12it_NzMNRoX7KQMNRRYN9cUdhw8ZD5KO/view

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22-05-2020

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://iitpkd.ac.in/ லிங்க்கை காணவும்.