மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 48

பதவி : லோயர் டிவிஷன் கிளார்க், சீனியர் டெக்னீசியன், சயின்டிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மாச சம்பளம் : அதிகபட்சமாக ரூ .1,77,500/-

கடைசி தேதி: 25.05.2020

மேலும் விவரங்களுக்கு : https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjAxXzE1ODgzNDk4MTZfbWVkaWFwaG90bzIzNTkucGRm

ஆன்லைன் லிங்க் https://cpcb.nic.in/jobs.php