திருச்சி என்.ஐ.டி யில் வேலை வாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி

பணி : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்

காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்

சம்பளம்: ரூ. 31,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம்: https://www.nitt.edu/home/other/jobs/MME-SRF-APR-2020.pdf

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. D. Ezhilarasi (Research service provider), Associate Professor,Department of Instrumentation and Control Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620015.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.