சென்னை – தூத்துக்குடி இன்றைய இண்டிகோ விமானம் ரத்து

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இன்றைய விமானம் ரத்து செய்யப்படுவதாக தூத்துக்குடி விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

காலை 11.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 12.35 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும் 6E 7185
இண்டிகோ விமானம் ரத்து செய்யப்படுவதாகவும்,

மறு மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 13.25 மணிக்கு புறப்பட்டு 15.00 மணியளவில் செல்லும் 6E 7186 இண்டிகோ விமானமும் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தூத்துக்குடி விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது