மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.