முதன் முதலாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி

பெண்களுக்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே மழைவிடாமல் பெய்தால் ஆட்டம் கைவிடப்பட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி முதன் முதலாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.