தூத்துக்குடியில் இராமநாதபுரத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரருக்கு இந்து முன்னணி சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் இராமநாதபுரத்தை சேர்ந்த திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் இந்திய ராணுவ வீரர் பழனி அவர்கள் வீர மரணம். வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி 2ம் கேட் அருகில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் S. இசக்கிமுத்து குமார் அவர்கள் முன்னிலையில் மற்றும் சிறப்பு அழைப்பாளர் BJP மாவட்ட தலைவர் R.M. பால்ராஜ், BJP மாவட்ட செயலாளர் T. ரவிசந்திரன், BJP மாவட்ட செயலாளர் M. மான்சிங், BJP மாவட்ட பொதுசெயலாளர் V.SR. பிரபு, BJP கிழக்கு மண்டலத் தலைவர் S. சந்தனகுமார், BJP மாநில பொதுக்குழு உறுப்பினர் V.S இசக்கிமுத்து, BJP மாவட்ட வலைதளப் பிரிவு K. பாலமுருகன், BJP வழக்கறிஞர் பிரிவு நாகராஜ், BJP தங்கபாண்டி, BJP சக்தி கேந்தர் பொறுப்பாளர் அமலரசு, BJP சக்தி கேந்தர் பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.