நியூஸிலாந்து அணியை வெளுத்து வாங்கியது!

இந்தியா – நியூஸிலாந்து இடையே நடக்கும் முதலாவது T20 போட்டி இன்று அக்கலன்ட் -யில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பௌலிங்யை தேர்வு செய்துள்ளது .
இந்த போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆரம்பமே நியூஸிலாந்து அணி இந்தியா அணியின் பௌலிங்கியை வெளுத்து வாங்க தொடங்கியது.இருபது ஓவர் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 203 ரன்கள் 5 விக்கெட் இழப்பிரிக்கு , மிக பெரிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த இந்தியா அணி 19 வது ஓவர் முடிவில் 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் ஐந்து நாள் கொண்ட 20 ஓவர் போட்டில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது .