தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம்

2019 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்றது. பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடியதில் நம்முடைய இந்தியா சார்பில் தலைவாசல் விஜய் மகள் “ஜெயவீணா விஜய்” நீச்சல் போட்டியில் பங்கேற்று வெள்ளியை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் இத்தகைய சாதனையை செய்துள்ளது என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.