நர்சிங் படித்தவர்களுக்கு பணி!

நாக்பூர் எய்ம்ஸ் கிளையில் ஸ்டாப் நர்ஸ்(கிரேடு 2) பணிக்கு மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.பி.எஸ்.சி நர்சிங், பி.எஸ்.சி (ஹான்ஸ்) நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.டிப்ளமோ ஜெனரல் நர்சிங் படித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களை www.aiimsnagpur.edu.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 10ம் தேதி.