சாத்தான்குளம் காவல்நிலையம்- வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரியை பொறுப்பாக நியமிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.