காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி

தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக டெங்கு மற்றும் விஷ காய்ச்சல்களை போக்கும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி அனைவரும் பயன்பெறும் வகையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது. இம்மூலிகை கஞ்சியானது பொன்னி பச்சரிசி,சின்ன வெங்காயம்,வெள்ளை பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய்,சீரகம், மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, கல்உப்பு, முருங்கை இலை போன்ற நோய் தடுக்கவும், நோய் தீர்ப்பதுமான மூலிகைகள் கலந்த அருமருந்தாக பொதுமக்களின் நலன் கருதி வழங்கவிருக்கிறோம். மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை வழங்க அன்புடன் அழைக்கிறோம்.