ரூ. 10 லட்சம் கொரானா தடுப்பு நிவாரண நிதி : ரமேஷ் பவர் பிரைவேட் லிமிடெட்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரமேஷ் பவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் (கொரானா தடுப்பு) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை நிர்வாக மேலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். அருகில் துணைத் தலைவர் திரு.சந்திரசேகரன் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தெய்வநாயகம் ஆகியோரும் உள்ளனர்.