தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கல்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் வடதிசை இந்துநாடார்களினுடைய தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின் சார்பில் இன்று
(30-04-20) தூத்துக்குடி மாநகராட்சி வருவாய் துறை திரு.நசரேன் ரெவன்யூ இனஸ்பெக்டர் அவர்கள் மூலமாக போல்டன்புரம் பகுதி மற்றும் அவர்கள் வழியாக நகரின் பல பகுதியில் மிகவு‌ம் கஸ்டபடுபவர்கள் 350 நபர்களுக்கும் ,
மகமை செயலாளர் பழரசம்.பா.விநாயகமூர்த்தி அவர்கள் கு.ராதாகிருஸ்ணன் அவர்கள், மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியவர்கள், மனநலம் குன்றிய ஆண்கள்,பெண்கள், ஊனமுற்றவர்கள் 57 நபர்களுக்கும், மூன்றாவது மைல், மையவாடி பகுதி, அரசு மருத்துவமனைக்கு அருகிலும், WGC ROAD, GC ROAD ,VE ROAD, ரோச்பார்க் வரை ரோட்டில் ஆதரவு இல்லாமல் இருப்பவர்கள் 110 நபர்களுக்கு இன்று மதிய உணவு லெமன் சாதம் &தக்காளி சாதம் தயார்செய்து வழங்கப்பட்டது.