ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அத்தியாவசியபொருட்கள் விநியோகம்!!

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் M. விஜய் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் T. S. P. S. பெரியசுவாமிநாதன் மற்றும் நகர இளைஞரணி செயலாளர் பாபா T. ஜெயபால் ஆகியோர் சார்பில் பிரையண்ட் நகர், கட்டபொம்மன் நகர், லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம், லோகியா நகர், முனியசாமிபுரம் , பக்கிள்புரம், ராமசாமிபுரம், சண்முகபுரம், தாமோதரன் நகர், வண்ணார் தெரு, ஜார்ஜ் ரோடு பகுதிகளில் உள்ள தினசரி கூலித் தொழிலாளிகளுக்கு  ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தலா ரூ.1,250 மதிப்பிலான மளிகைப் பொருட்கள், ரூ.200 மதிப்பிலான ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் என 75 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.