40 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மாண்புமிகு துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோர் நல்வழிகாட்டுதலின்படி கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி‌.த.செல்லப்பாண்டியன் அவர்கள் ஆலோசனையின் பேரில் மாவட்ட அம்மா பேரவை திரு பி. மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் இன்று காலை தூத்துக்குடிசட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 40 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் காய்கறிகள், மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.மருத பெருமாள் அவர்களிடம் தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் திரு ஏ.முருகன் அவர்கள் வழங்கினார்கள்.