தளிர் அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிப்பதால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தளிர் அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள், திருநங்கைகள், விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 90க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 20 வகையான பலசரக்கு மற்றும் காய்கனிகள் வகைகள் வழங்கப்பட்டது.