ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு தூத்துக்குடி விவிடி டிரஸ்ட் நிர்வாக அறக்காவலர் விவிடி விஜயானந்தம் அவர்கள் மதிய உணவு கொடுத்து உதவினார். மேலும் திருவண்ணாமலையில்இன்று பௌர்ணமியை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களின் பசியை போக்குவதற்க்கு முக்கிய காரணமாக இருந்த விவிடி விஜயானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
