கன மழையினால் தூத்துக்குடியில் ரயில் சேவை நிறுத்தம்

கன மழையின் காரணமாகத் தூத்துக்குடி ரயில் நிலையத்தில், தண்டவாளம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால், ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழை நீரை அகற்றி ரயில் சேவையை மீண்டும் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது.