தூத்துக்குடியில் தொடர் கனமழை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் விடாமல் பெய்த மழையால் ஓரிரு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதி. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மீனவர் காலனியில் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதால், மழைநீரை வெளியேற்ற கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இதை போல் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி உள்ளது.

மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்மாறு அறிவுறுத்த படுகிறது. அரசு அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.