வெளுத்து வாங்கிய மழையால் வீட்டுக்குள் புகுந்தது மழை நீர் மக்கள் பெரும் அவதி – தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் பலத்த கன மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் அவதி.

பொன்சுப்பையா 5வது தெரு

தூத்துக்குடி பொன்சுப்பையா நகரில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதி மற்றும் அன்றாட வாழ்க்கை நடப்பு முடங்கி உள்ளது.வீட்டுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் வீட்டை விட்டு வெளி வர மிகவும் சிரமம் ஆக உள்ளது.

நேற்று இரவு பெய்த மழையால்பொன்சுப்பையா நகர்

மேலும் மழை நீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உருவாகி நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. உயர் அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்.