சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தின் அதிரடி முடிவு!!!

 2-ம் நிலை காவலர், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8888 பணியிடங்களுக்கு நடை பெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.