சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடியில் கஷ்டடியில் இருந்து தப்பி தலைமைறைவாகியுள்ளார். இந்நிலையில் இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.