தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் 26.01.2020(ஞாயிற்றுக்கிழமை ) காலை 11.00 மணிக்கு K.V.K.சாமி நகரில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் திரு.ரா.சரவணக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.இதில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.எனவே மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
பொருள் 1:மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்தல் சம்பந்தமாக
பொருள் 2: மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினங்கள் குறித்து விவாதித்தால்
பொருள் 3:மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 2020-2021 திட்ட அறிக்கை ஒப்புதல் வழங்குதல் சம்பந்தமாக
பொருள் 4:மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் நடவடிக்கை குறித்து விவாதித்தால்
பொருள் 5:மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி குறித்து விவாதித்தால்
பொருள் 6:மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் சம்பந்தமாக
பொருள் 7:மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் சம்பந்தமாக
பொருள் 8:பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம் )சம்பந்தமாக
பொருள் 9:முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2020-21 சம்பந்தமாக
பொருள்10:முழு சுகாதாரம் தமிழகம் முன்னோடி தமிழகம்-சம்பந்தமாக
பொருள் 11:திட்டக்கழிவு மேலாண்மை திட்டம்-சார்பாக
பொருள் 12:மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சம்பந்தமாக 2020-2021 ஆண்டு பணிகள் குறித்து விவாதித்தல்
பொருள் 13:மகளிர் திட்டம் சம்பந்தமாக
பொருள் 14:ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி பெற்று கொண்டு வரும் இதர பொருட்கள் குறித்து-விவாதித்தால் சம்பந்தமாக
பொருள் 15:மக்கள் திட்டமிடல் இயக்கம் சம்மந்தமாக
பொருள் 16:ஜல் சக்தி அடியான் சம்மந்தமாக
திரு.ரா.சரவணக்குமார் – தலைவர்/மாப்பிள்ளையூரணி ஊராட்சி