அரசு உயர்நிலை பள்ளி வெற்றி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின கடற்கரை கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் சார்பாக தருவைக்குளம், கடற்கரையில் கடந்த 30.01.2020 முதல் 31.01.2020 வரை நடைபெற்றது.

இதில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியானது தூத்துக்குடி அணிக்கும், நாகப்பட்டினம் அணிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்ப்பட்டது.இரு அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடின விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.இறுதியில் நாகப்பட்டினம், Govt.Hr.Sec.School, வைத்தீஸ்வரன் கோயில் அணி வெற்றியை தட்டி சென்றது.
அந்த அணியின் உடற்கல்வி ஆசிரியர் வெற்றியை நம்முடன் பகிர்ந்த வீடியோ காட்சி.