71ஆவது குடியரசு தினத்தையொட்டி கூகுளின் தேடுதலம் ஒரு புதிய டூடுலை வெளிவிட்டு உள்ளது.இந்த புதிய டூடுல் ஆனது தாஜ்மகால்,இந்தியா கேட் போன்ற உலக பூகழ்பெற்ற நினைவு சின்னங்களையும்,மயில் யானை போன்ற உயிரினங்களையும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் இந்தியாவின் பலதரப்பட்ட கலாச்சாரம்,இசை,நடனம்,போக்குவரத்து போன்றவற்றை விளக்கும் உருவங்களும் இடம்பெற்று உள்ளன.
