‘Friends of Police’ ஒரு நாள் பயிற்சி முகாம் தூத்துக்குடி ரயில்வே நிலையம் எதிர்புறம் உள்ள ராஜம் மஹாலில் 14.03.2020 (இன்று) காலை 10.15 மணி முதல் நடைபெறு வருகிறது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
