அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திருமிகு. எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் அறிக்கை.

கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க ஏழைகளின் அட்சய பாத்திரம் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இன்று (23.04.2020) முதல் ஊரடங்கு அமலில் உள்ள காலம் (03.05.2020) வரை அம்மா உணவகங்களில் கழகம் சார்பில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (23.04.2020) காலை 7.00 மணிக்கு துவங்கி வைக்கப்பட்டார்.

  1. ராஜாஜி பூங்கா அரசு மருத்துவமனை
    திரு. பி.ஏஆறுமுகநயினார்
    முன்னாள் மாவட்ட செயலாளர்
    திரு.எஸ்டி.கருணாநிதி
    தலைமை கழக பேச்சாளர்
    திரு.ஏ.சந்தனம்
    மேற்கு பகுதி அவைத்தலைவர்
  2. புதிய பேருந்து நிலையம்
    திரு. இரா. சுதாகர்
    தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
    திரு. G.பெருமாள்சாமி கழக அமைப்புச்சார ஓட்டுனரணி இணை செயலாளர்
    திரு. வக்கீல் எம். முனியசாமி
    திரு.பில்லா விக்னேஷ்
  3. ஜார்ஜ் ரோடு
    திரு. எஸ்.ஏசாதுரை
    முன்னாள் பெரு நகர செயலாளர்
    திருமதி.எம்.குருத்தாய்
    மாவட்ட மகளிரணி செயலாளர்
    திரு.ஜெ.தனராஜ் ExMC
    மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர்
    திரு.கே.ஜே.பிரபாகர்
    அதிமுக
  4. சத்திரம் தெரு அறிஞர் அண்ணா மண்டபம்
    திரு. முள்ளக்காடு வி.பி. செல்வக்குமார்
    மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர்
    திரு.ஏ.நடராஜன்
    மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
    திரு. திருச்சிற்றம்பலம்
    அதிமுக
  5. வடக்கு மண்டல அலுவலகம்
    திரு. ஆர்.பொன்ராஜ் ExMc
    வடக்கு பகுதி கழக செயலாளர்
    திரு. செண்பக செல்வன் ExMc
    வடக்கு பகுதி கழக துணைச் செயலாளர்
  6. விவிடி பூங்கா இரண்டாம் கேட் பாலம்
    திரு.ஆர். வீரபாகு MAML
    மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்
    திரு. வி.வி.பெருமாள்
    வட்டக் கழக செயலாளர்
  7. எம்.சவேரியார்புரம் தெற்கு மண்டலம்

திரு.பி.என்.ராமகிருஷ்ணன்
தெற்கு பகுதி கழக செயலாளர்
திரு.டேக் மா.ராஜா
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
திரு.ஜெ.சுடலைமணி,ExMC
வட்ட கழக செயலாளர்

  1. திரேஸ்புரம் தற்காலிக அம்மா உணவகம்
  2. குருஸ்புரம் (ஜோசப் பள்ளி)
    திரு.ஏ.பிச்சையா ExMC
    திரு. போ. அண்டோ
    அம்மா பேரவை
  3. லூர்தம்மாள் புரம்
    திருமதி.முத்துமதி,ExMC
    திரு.சுயம்பு
    வட்ட கழக செயலாளர்

காயல்பட்டிணம் நகராட்சியில் கழக நிர்வாகிகள் துவங்கி வைக்கின்றனர்.