அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கல் – புதிய பேருந்து நிலையம்

தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க மற்றும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏழைகளின் அட்சய பாத்திரம் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டது.