தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ அண்ணாச்சி என். பெரியசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடியில் திமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி 3ம்ஆண்டு தினத்தையொட்டி போல்பேட்டை உள்ள அவரது நினைவு இடத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பெரியசாமி துனணவியார் எபேனசர் அம்மாள் ,பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ,மருமகன் ஜிவன் ஜேக்கப், சுதன்கில்லர்,மகன்கள் ராஜா,அசோக், மற்றும் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்,மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், ,இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதிப், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், பகுதி செயலாளர் சுரேஷ்குமார்,ரவிந்திரன்,மாவட்ட திமுக பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், ஜெயசிங்,மற்றும் திமுக நிர்வாகிகள் ராமர், கிதாமாரியப்பன்,பிரபாகர் கூட்டனி கட்சியினர் மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மற்றும் மதிமுக பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அண்ணாச்சி என். பெரியசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ அவர்களின் முன்னிலையில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது, இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் எஸ்.எஸ் மணி அவர்கள் உடனயிருந்தனர்.