முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், அகில இந்திய intuc யின் முன்னாள் துணை தலைவருமான திரு காளன் அவர்கள் கடந்த புதன்கிழமை அன்று மரணமடைந்தார்.
தூத்துக்குடியில் அகில இந்திய தொழிற்சங்கத்தின் சார்பாக அவரது திருஉருவ படத்திற்கு intuc சங்கத்தின் தூத்துக்குடி தலைவருமான கதிர்வேல் அவர்கள் தலைமையில் அனைத்து தொழிலாளா் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னாரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து தொழிலார் சங்கத்தினரும் கலந்து கொண்டு அவரின் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செழித்தினர்.