தூத்துக்குடியில் மீன்பிடிக்க தயாராகும் தருவைகுளம் மீனவர்கள்

தற்போது மீன்பிடி தடைக்கலாம் குறைக்கப்பட்ட தன் எதிரொலியாக தூத்துக்குடியில் தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தலுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்து உள்ளது, இதனால் தடைக்கலாம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது, இந்நிலையில் மீன்பிடித்தலுக்கு தயாராகி இருக்கும் தருவைகுளம் மீனவர்களின் விசைப்படகுகளை நாம் காணலாம்.