உயிரிழந்த பனையேறும் தொழிலாளி குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிதி உதவி

திருநெல்வேலி மூலக்கரைபட்டி – எடுப்பில் பனையேறும் தொழிலாளி தாசன்(62) திருச்செந்தூர் பகுதியில் பனையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

அகில இந்திய நாடார் பேரவை சார்பாக உயிரிழந்த தாசன் அண்ணாச்சி குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 ₹ கொடுக்க முடிவு செய்யப்பட்டது

அதன்படி இன்று பேரவை தலைவர் திரு.மும்பை சின்னதுரை நாடார் ,செயலாளர் பாலகிருஷ்ண நாடார் அவர்களின் வழிகாட்டுதலின் படி பேரவை பொறுப்பாளர் அர்னால்ட் அரசு நாடார் அவர்கள் தலைமையில் பேரவை துணைத்தலைவர் மும்பை முருகன் நாடார் அவர்கள் முன்னிலையில் நம் பேரவை பொருளாளர் ஞான கொளதமபாண்டியன் நாடார் ,சத்தியசீலன் நாடார் ,ஜெயராஜ்”நாடார் ,அரசகுமார் நாடார்,அசோக்குமார் நாடார்,சிவகுமார் நாடார் ஆகியோர் முன் நின்று நிதி உதவியை வழங்கினார்கள்