தாளமுத்துநகா் புதிய பங்குத்தந்தைக்கு ஆசிரியர்கள் சார்பில் வரவேற்பு: தூத்துக்குடி மறைமாவட்டம்

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் புதிய பங்கு தந்தையாக இன்று பொறுப்பேற்றிருக்கும். அருட்தந்தை நெல்சன்ராஜ் அவா்களை வரவேற்று தாளமுத்துநகா் பங்கைச் சோ்ந்த சிலுவைப்பட்டி ஆா். சி. தொடக்கப்பள்ளி ஆசிாிய பெருமக்கள், தலைமையாசிாியா் வில்சன் தலைமையில் இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. ஆசிாியா்கள் தங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, தொடா்ந்து வாழ்த்துக்களுடன் வரவேற்புைரை ஆற்றினாா் தலைமையாசிாியா் தொடா்ந்து பொண்ணாடை போட்டு ஆசி பெற்றனா் புதிய பங்குதந்தை ஏற்புரை வழங்கினாா்கள்.