விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு . சிம்ரான் ஜீத் சிங் கலோன், இ . ஆ.ப, அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது . அருகில் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு. தனபதி . இனை இயக்குநர் வேளாண்மைத்துறை ( பொ ) திரு.ஆசிர் கனகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் .