ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு