கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி : தூத்துக்குடி

தூத்துக்குடி மண்டலம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியை வரும் 25.02.20 முதல் 27.02.20 காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ஆகவே தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து விழிப்புணர்வு கண்காட்சியை பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.