முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இருந்து விலகல்

2011ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரான பழ. கருப்பையா, கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவர் தற்போது திமுகவில் இருந்தும் விலகியுள்ளார்