முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்கு ரூ.10,000 காசோலை : முன்னாள் படை வீரர் திரு.சீனிவாசன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ. ராஜு அவர்களிடம் முன்னாள் படை வீரர் திரு.சீனிவாசன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்கு ரூ.10,000 காசோலையை வழங்கினார். அருகில் முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துரை பாண்டியன், திரு .ராமச்சந்திரன், திரு.அருணாச்சல சாமி ஆகியோர் உள்ளனர்.