Tata

டாட்டாவிற்கு விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

இன்போஸில் நிறுவரான திரு.நாராயணாமூர்த்தி நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களின் ஒருவரான திரு.ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சர்வதேச தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் ரத்தன் டாட்டாவிற்கு TiECon விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது.டாட்டாவிற்கு விருதை வழங்கிய நாராயணமூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசிரபெற்றார்.

சமூக வலைதளத்தில் இரு தலைவர்களையும் பாராட்டி வருகின்றனர்.