தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி இடங்கள்: 242
பணிகள்: AE, Environmental Scientist, Assistant (Junior Assistant), Typist Posts.

கல்வி தகுதி: B.E/B.Tech, Any Degree

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2020

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnpcb.gov.in விண்ணப்பிக்கலாம்.